பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக குரல் கொடுக்கும் தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.


நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றாது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றாது என்றும் எனவும் அவர்

Related posts

மின்சாரத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்து தற்போது ரயிலை மறித்து போராட்டம்

wpengine

அடிப்படை வசதிகள் நிறைவேற்றபடவில்லை! கிழக்கு மருத்துவபீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

இப்போது நாங்கள் மூன்று பேர்’ தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பிணி

wpengine