பிரதான செய்திகள்

தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் பலர் இஸ்லாமியர்கள்

நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி மைத்திரி இந்த நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறியிருக்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கடுமையாக பேசியுள்ளார்.


இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்று தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 250 பேரை இழந்திருக்கிறோம். 500இற்கும் மேல் படுகாயமடைந்திருக்கிறார்கள். அப்பாவி மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள்.

துன்பப்பட்டிருக்கிறார்கள். சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் பலர் இஸ்லாமியர்களில் பலர் இருக்கின்றனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பாக இயங்கியது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Related posts

சுதந்திர நிகழ்வுக்கான நடவடிக்கையில் மன்னார் அரசாங்க அதிபர்

wpengine

கல்முனை சாஹிரா பாடசாலையின் புதிய செயலாளர்

wpengine

தமிழ்மொழிச் சமூகங்களின் ஐயங்கள் யதார்த்தத்தின் இருப்புகளுக்கு ஆபத்து

wpengine