பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆசிரியர்கள் விடயத்தில் பொய் சொல்லும் மனோ அமைச்சர்

அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன்னர் உடற்பரிசோதனை மேற்கொள்வதற்கு அங்கிருந்த பெண் காவல்துறையினருக்கு இடமளிக்கவில்லை. என காவல்துறையினர் தன்னிடம் தெரிவித்தனர் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம், சம்பவம் தொடர்பான காவல்துறை அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது .

என்றும் அவிசாவளை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி விகும் வீரசேகர தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

wpengine

குச்சவெளியில் 3 பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

wpengine

இந்தியா உதவி! வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் வீதியை புனரமைக்க

wpengine