பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் பொதுபல சேனா

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் அடிப்படைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், அதற்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முசலி பிரதேச செயலக நோன்பு திறக்கும் நிகழ்வு (படங்கள்)

wpengine

நேற்று மெக்ஸிக்கோவில் 6.2 ரிச்டர் பூமியதிர்ச்சி

wpengine

மர்ம நோயால் வயோதிப தோற்றம்கொண்ட சிறுவன்

wpengine