பிரதான செய்திகள்நாளை புர்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. by wpengineApril 28, 20190169 Share0 நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நாளைமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.