பிரதான செய்திகள்

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு

மன்னார், மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா குறித்த வழக்கு விசாரணையினை எதிர்வரும் யூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதன் போது சந்தேகநபர்கள் 10 பேரும் மன்றில் முன்னிலையாகி உள்ளனர்.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது கத்தோலிக்க அருட்தந்தையர்கள், மக்கள் என பலர் என நீதிமன்று பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிறுத்தம்

wpengine

டிசம்பருக்கு முன்னர் தேர்தல் நடைபெறும்! -மஹிந்த ராஜபக்ஷ-

Editor

மார்பகத்தை இழந்த பெண்! முன்னரை விட நான் இப்போது சந்தோஷம்

wpengine