பிரதான செய்திகள்விளையாட்டு

T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி வெற்றிபெற்ற லக்கி ஸ்டார்

(றிஸ்மீன்)

19 வயதுக்கு உட்பட்ட கழக வீரர்களைக் கொண்டு காஸா விளையாட்டுக் கழக நடாத்தப்பட்ட T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இறுதி போட்டி நேற்று வாழைச்சேனை பொது மைதானத்தில்  இடம்பெற்றது.

இறுதி போட்டியில்  ஒட்டமாவடி வளர் பிறை விளையாட்டுக் கழகமும்  ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் போட்டியிட்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வளர் பிறை விளையாட்டுக் கழகம்    158 பெற்றது 159 இலக்கை கொண்டு துடுப்பெடுத்தாடிய லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் 20 ஓவர் முடிவில் 148 பெற்றது.

10 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

ஆட்டநாயகன் மற்றும் தொடர் விருதினை ஸப்ரி  பெற்று கொண்டார்.73c3bcda-f7bb-470c-a7a0-f79127925afb

Related posts

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்; சத்தியப்பிரமாண நிகழ்வில் ஆணையாளர்.

wpengine

மட்டக்களப்பு விவசாயியிடம் இலஞ்சம் பெற்ற கமநல உத்தியோகத்தர் கைது.!

Maash

எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

wpengine