பிரதான செய்திகள்

19ஆம் திகதி விசேட சொற்பொழிவு தலைமை அதிதி் அமைச்சர் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 19 ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், மௌலவி முஹம்மத் அர்ஷாத் அதாஉர் ரஹ்மான் அல்புர்கானி அவர்களினால் “நபி யூனுஸ் மற்றும் ஐயூப் அலைஹுமா அவர்களின் வரலாற்று படிப்பினைகள்” என்ற தலைப்பில் விசேட விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது.

Related posts

2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

wpengine

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

wpengine

யாழில் சிவப்பு நிறமாக மாறிய குடிநீர்!

Maash