பிரதான செய்திகள்

தேர்தல் தாமதமாவதற்கு ஜனாதிபதி சிறிசேனவே பொறுப்பு

தேர்தல் காலம் தாமதமாவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு சொல்ல வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதற்கான பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரி ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறையொன்றை உருவாக்கும் தேவை ஜனாதிபதிக்கே காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் காரணம் என குற்றம் சுமத்துவதில் பயனில்லை என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

புதிதாக தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை ஜனாதிபதிக்கே காணப்பட்டது என்பதனை தெளிவாக குறிப்பிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

இதுவரைக்கும் அஸ்வர் மரணிக்கவில்லை என்.எம்.அமீன்

wpengine

ராஜபக்சக்கள் குடும்பவாதத்தை கைவிடவில்லை: விஜித் விஜயமுனி சொய்சா

wpengine

ஓன்லைன் காதலர்கள் என்ற பெயரில் பண மோசடி

wpengine