பிரதான செய்திகள்

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தலைவர் தெரிவு

மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மத்தி சமுர்த்தி வங்கியின்  2019 ஆண்டுக்கான கட்டுப்பாட்டுசபை உறுப்பினர் தெரிவு இன்றைய தினம் (29.01.2019) வங்கியின் முகாமையாளர் தலைமையில் நடைபெற்றுவுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இவ் வங்கியின் கீழ்வுள்ள  18 கிராம சேவையாளர் பிரிவில் இருக்கின்ற சங்க தலைவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

அதிகமான பெண்கள் தான் சங்க தலைவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மத்தி சமுர்த்தி வங்கியில் கடந்த வருடம் பயனாளிகளுடன் வங்கி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனாகரிகமான முறையில் நடந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பாரை மொட்டுக்கட்சியின் கூட்டத்தில் நாமல் குமார

wpengine

“காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” றிசாத்துக்கு இது ரொம்பப் பொருத்தம் – அசாருதீன்

wpengine

ஆபாச படம் பார்த்த பசீலின் தொழில் சங்க தலைவர் பணி நீக்கம்

wpengine