பிரதான செய்திகள்

மேல் மாகாண மக்களுக்கு வாழ்வாதரம் வழங்கிய அமைச்சர் றிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு மட்டக்குளியில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (13) கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இஸ்மாயில் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்டீன், இலங்கை சீமெந்து நிறுவனத்தின் தலைவர் ரியாஸ் ஸாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மு.கா: பட்டம் பதவிகளுக்கான ஏணி

wpengine

13 இந்திய மீனவர்களை தலா ரூ.50,000 அபராதம் விதித்து, விடுதலை செய்த மன்னார் நீதிமன்றம் .

Maash

நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை 500ரூபாவாக மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

wpengine