பிரதான செய்திகள்

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடிகள்

நுவரெலியாவில் உள்ள பல பெருந்தோட்ட பாடசாலைகளில், சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களில் மோசடிகள் இடம்பெறுவுதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எமது செய்தி பிரிவிடம் தொடர்பு கொண்டு அவர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து எமது செய்தி பிரிவு நுவரெலிய மாவட்டத்தில் உள்ள பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு வினவியது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், அவ்வாறான ஒரு செயல் தமது பாடசாலைகளில் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.

Related posts

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம்!

Editor

மன்னார் இணையத்தின் இன்னொரு சேவையாக “கேள்வி-பதில்”

wpengine

5 நிமிடங்களில் டெல்லியை தாக்க முடியும்- பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை

wpengine