பிரதான செய்திகள்

மன்னார் வைத்தியசாலைக்கு சென்று பொதி வழங்கிய முன்னால் உறுப்பினர்

வருட ஆரம்ப நாளான இன்று மன்னார் பொது வைத்தியசாலையில் சுகயீனமூற்று தங்கியிருக்கும் நோயாளர்களை நேரில் சென்ற வட மாகாண சபையின் முன்னால் உறுப்பினரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன்  பார்வையிட்டார்.

இதன் போது விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்களுக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர்களுக்கு தேவையான உணவு பொதிகளையும் வழங்கி வைத்தார்.

Related posts

சமூக ஊடகம் ஊடாக பெண்களுக்கு பாதிப்பு அரசு நடவடிக்கை

wpengine

வவுனியாவில் ஆக்கிரமித்த காணிகளை பெற்றுக்கொண்ட கமநல திணைக்களம்

wpengine

தலைமன்னாரில் ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகள்

wpengine