பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வாழ்வாதரம் என்ற போர்வையில் மன்னாரில் கேஸ் வழங்கிய காதர் மஸ்தான்

(ஊடகப்பிரிவு)
இன்று மன்னருக்கு விஜயம் செய்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் தாழ்வுபாடு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்குடன்  கேஸ் அடுப்புக்களையும், சிலிண்டர்களையும் வழங்கி வைத்தார் .

இந் நிகழ்வில் மன்னார் நகரசபை உறுப்பினர் திரு.ரிசேர்ட் ஜனாப் அலியார் சாபீர் மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தெரிவு செய்யப்பட்ட 47 குடும்பங்களுக்கு தலா 10500/= ரூபா பெறுமதியான மேற்படி உபகரணங்கள் இன்று கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

Related posts

மஹிந்த – கட்சித் தலைவர்கள் இடையே முறுகல்? உண்மை நிலை என்ன?

Editor

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்!

Editor

ரணிலுக்கு தடையுத்தரவு!

Editor