பிரதான செய்திகள்

65 ஆயிரம் விட்டு திட்டம் பிரான்ஸ் நிறுவனத்திடம் – அமைச்சர் டி எம் சுவாமிநாதன்

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 65 ஆயிரம் வீடுகள் திட்டம் உரியமுறையில் முன்னெடுக்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகளை அமைக்கும் திட்டத்தின்கீழ் 65 ஆயிரம் என்ற பாரிய வீடமைப்பு திட்டத்தை உள்ளுர் நிர்மாண நிறுவனங்களால் முன்னெடுக்கமுடியாது.

இதன்காரணமாகவே அந்த திட்டத்தை பிரான்ஸ் நிறுவனத்துக்கு கையளித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் :தவறு செய்கிறோம்

wpengine

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், ஏராவூரில் இளைஞன் பலி!!!

Maash

மகளின் காதலன் வீட்டுக்குள் புகுந்ததால் உலக்கையால் அடித்துக்கொலை .

Maash