ஊடகப்பிரிவு
நாட்டின்முதன்மகனானஜனாதிபதி,அரசியலமைப்பைதன்கையிலெடுத்துக்கொண்டுமீண்டும்மீண்டும்தவறுகளைசெய்துகொண்டிருக்காமல்,பாராளுமன்றத்தில்பெரும்பான்மைஉறுப்பினர்கள்விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால்வேண்டுகோள்விடுக்கப்படுகின்றஉறுப்பினர்ஒருவரைபிரதமராகநியமிக்கநடவடிக்கைஎடுக்குமாறுஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்தலைவர்ரிஷாட்பதியுதீன்தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில்இன்று(04) பிற்பகல்இடம்பெற்றஊடகவியலாளர்மாநாட்டில்தற்போதையஅரசியல்நெருக்கடிகுறித்துகருத்துவெளியிட்டஅவர்மேலும்கூறியதாவது,
அரசமைப்பில்இல்லாதஅதிகாரத்தைதான்விரும்பியவாறுஒக்டோபர் 26ஆம் திகதிமுதல்இற்றைவரைஜனாதிபதிபாவித்துவருகின்றார்.
19ஆவது திருத்தத்தில் “பிரதமர்ஒருவரைநீக்கும்அதிகாரம்ஜனாதிபதிக்குஇல்லை” எனதெளிவாககூறப்பட்டிருந்தும்அதனையும்மீறிகடந்தஒக்டோபர் 26இல் பிரதமர்ரணிலைபதவிநீக்கினார்.
அதன்பின்னர்தனதுஅதிகாரத்தைப்பயன்படுத்திபாராளுமன்றத்தைஒத்திவைத்தார். 4 ½ வருடகாலத்துக்குள்பாராளுமன்றத்தைகலைக்கமுடியாதுஎன்ற 19 ஆவதுஅரசியலமைப்புதிருத்தவிதிமுறைகளையும்மீறிஅதனையும்கலைத்தார். தனக்குஇவ்வாறானஅதிகாரம்இல்லையெனத்தெரிந்தும்இந்தசெயற்பாட்டைமேற்கொண்டார்.
அவரால்நியமிக்கப்பட்டபுதியபிரதமர், அமைச்சர்கள், இராஜாங்கஅமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்சட்டரீதியாககொண்டுவரப்பட்டுநிறைவேற்றப்பட்டநம்பிக்கையில்லாப்பிரேரணையைஏற்றுக்கொள்ளாமல்,அவர்களின்சட்டபூர்வமற்றநடவடிக்கைகளுக்கும்துணைபோனார். சட்டவிரோதஅரசாங்கத்தின்செயலாளர்களதுசட்டமுரணானநடவடிக்கைகளுக்கும்ஜனாதிபதிஅனுமதிஅளித்ததுடன்தற்போதுஅவர்களைஅழைத்துஅமைச்சின்பணிகளைமுன்னெடுத்துச்செல்லுமாறுஇன்று (04) பணிப்புரைவிடுத்துள்ளார்.
மேன்முறையீட்டுநீதிமன்றமானதுநேற்று (03)பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்கஅமைச்சர்கள்மற்றும்பிரதியமைச்சர்களின்செயற்பாடுகளுக்குஇடைக்காலதடையுத்தரவைவிதித்துஅதனைஉறுதிப்படுத்தியுள்ளநிலையில்ஜனாதிபதிதனதுதவறுகளைதொடர்ந்தும்செய்யாதுஅதனைஉணர்ந்துஜனநாயகத்துக்குவழிவிடவேண்டுமெனநாம்வேண்டுகோள்விடுக்கின்றோம்.