பிரதான செய்திகள்

பேர் பலியான பரிதாப சம்பவம்!

நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் தனியார் சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த லக்சரி பஸ் ஒன்றே இவ்வாறு நாத்தாண்டிய பகுதியில் திடீர் விபத்தில் சிக்கியது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மாறவில மற்றும் நாத்தாண்டிய வைத்தியடாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பொருளாதார நிலையம்! சபை தீர்மானத்தை முதலமைச்சர் குழப்புகிறார் – அமைச்சர் றிசாட்

wpengine

கனவில் அம்மன் சிலை! தோண்டிய பொலிஸ் மன்னார் எழுத்தூரில் சம்பவம்

wpengine

ரணில்,மஹிந்த அரசில் பல கோடி ஊழல்! ஊழியர்களின் சம்பளத்தைக் கோரும் உரிமை கிடையாது

wpengine