பிரதான செய்திகள்

றிஷாட்டை தாக்க முட்பட்ட சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) ஆம் திகதி தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரச தரப்புக்கு தாவிய ஆனந்த அளுத்கம எம்.பியை ரிஷாத் எம்.பி சமாதானப்படுத்த முயற்சித்த போது, அவரை தாக்க அலுத்கமகே எம்.பி முற்பட்டார்.

 

எனினும் ஏனைய சில உறுப்பினர்கள் அதனை தடுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலியல் தாக்­கு­தலின் போது பயன்­பாட்­டா­ளரை காப்­பாற்ற உதவும் அணி­யக்­கூ­டிய உப­க­ரணம்

wpengine

பியுமியின் புதிய செல்பியினால் சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பு

wpengine

முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் சங்கடங்களை எதிர்கொள்கின்றனர் பிரதமர் மோடி வேதனை

wpengine