உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

லண்டன் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இனி­மேலும் இட­மில்லை! (விடியோ)

லண்­ட­னி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு வெளியில் அந்­நாட்டு வல­து­சாரி குழு­வுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே உக்­கிர மோத­லொன்று இடம்­பெற்­றுள்­ளது.

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இனி­மேலும் இட­மில்லை எனக் குறிப்­பிடும் பதா­கை­களை ஏந்­தி­ய­வாறு வைட்­சபெல் எனும் இடத்தில் குறிப்­பிட்ட பள்­ளி­வாசல் அமைந்­துள்ள வீதிக்கு வந்த பிரிட்டன் பெர்ஸ்ட் அமைப்பைச் சேர்ந்த செயற்­பாட்­டா­ளர்கள், அந்தப் பள்­ளி­வா­சலில் தொழு­கையில் ஈடு­ப­டு­வ­தற்கு வந்­த­வர்­க­ளுடன் மோதலில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதன்­போது அந்தக் குழு­வி­னரில் ஒருவர் நபரொருவரை தனது காலால் உதைப்பதை படத்தில் காணலாம்

.3310334600000578-3534065-image-a-27_1460384458715

Related posts

ரணில் 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை

wpengine

கோழி வளர்ப்புக்கு வரி அறவிடும் வவுனியா பிரதேச சபை மக்கள் கண்டனம்

wpengine

செலவு அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கும் தரகுப்பணத்தை இரத்து செய்தது தவறு.

Maash