பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் மீது மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலகத்தில் காணி பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பக்கச்சார்பான  முறையில் செயற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்திவுள்ளார்கள்.

குறிப்பாக இஸ்லாமிய மக்கள் தங்களுடைய காணி தொடர்பான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பிரதேச செயலகத்திற்கு வந்தால் அவர்களுடைய தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றிக்கொடுப்பதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் இன்னும் மக்கள் பிரதிநிதிகள் கவனம் சொலுத்த வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

குறிப்பு 
இவ்வாறு மக்களுடன்  நடந்து கொள்ளுகின்ற அதிகாரிகளின் பெயர் விபரங்கள்,வீடியோக்கள் விரைவில் வெளிவரும்  

Related posts

சூரியன் FM வானொலி மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜீவ ரூபி பணிநீக்கப்பட வேண்டும்

wpengine

தேங்காயின் விலையினை கேட்டு ஒடிய முதியோர்

wpengine

திறமையான தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்கள் வெளியேற்றம், நாட்டில் நெருக்கடியினை உண்டாக்கும் .

Maash