பிரதான செய்திகள்

அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது அல்லி ராணி கோட்டை

இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான பிரட்ரிக் நோத்தால் நிர்மாணிக்கப்பட்ட டோரிக் பங்களா தற்போது அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த பங்களா மன்னார் – சிலாவத்துறை,வெள்ளிமலை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.

இந்நிலையில் அது கடல் அரிப்பால் தொடர்ந்து சேதமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அப்பாவி முஸ்லிம்களை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை ஞானசார

wpengine

கடும் காற்றினால் கிண்ணியாவில் 12 வீடுகளுக்கு சேதம்

wpengine

மன்னார்,கூளாங்குளம் பாடசாலை வவூச்சரில் இடம்பெற்ற தில்லுமுல்லு

wpengine