பிரதான செய்திகள்

மன்னாரில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு தின கொடி சேமிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு தின கொடி சேமிப்பை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

இத் தினமானது 31.05.2018 தொடக்கம் 30.06.2018 ம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நி்கழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

குறிப்பு 

முகாமையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  ஏழை சமுர்த்தி பயனாளிகளிடம் வழுகட்டாயமான முறையில் பணங்களை சேமிப்பதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

இது தொடர்பில் ஆதாரத்துடன் விரைவில் செய்தி வெளியிடப்படும் 

Related posts

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம்! மைத்திரிக்கு கடிதம்

wpengine

ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக விருது

wpengine

அரசியல்வாதிகளை தோற்கடிக்க பௌத்த பிக்குகள் முன்வருவார்கள்

wpengine