பிரதான செய்திகள்

மைத்திரி,ரணில் அரசில் இருந்து சு.க. அமைச்சர்கள் வெளியேற வேண்டும்

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கட்சியின் மத்திய செயற்குழு யோசனை முன்வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மதவழிபாட்டு தலங்களைப் பயன்படுத்த முடியாது

wpengine

இலங்கை WhatApp பாவனையாளருக்கு வந்த சோதனை

wpengine

கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக இடமாற்றலை நியாயப்படுத்தும் ஹக்கீமின் நியாயம் நியாயமானதா?

wpengine