பிரதான செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

வட மாகாண அரச வைத்தியர்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய வைத்தியர்கள் இன்று 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் கடந்த 4 மாதங்களாக தமக்கு வழங்கப்படவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் வடமாகாண சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் இதுவரை தீர்வு
வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related posts

ஆசிரியர் தினத்தில் ஓர் ஆரோக்கிய கௌரவிப்பு.

wpengine

வவுனியாவில் புகைப்பரிசோதனை பத்திரம் காண்பிக்கத்தவறினால் தண்டனை

wpengine

வித்தியா கொலை! 7பேருக்கு மரண தண்டனை

wpengine