பிரதான செய்திகள்

மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஆளும் அரசாங்கத்திற்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது

எவ்வாறான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஆளும் அரசாங்கத்திற்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் தொழிலாளர் தலைவரான டி.பி.இளங்ககோனின் கொழும்பு , நவம் மாவத்தையில் அமைந்துள்ள உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட மகிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஒன்றிணைந்த எதிர் கட்சியின் மே தின கூட்டத்திற்கு, அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை என்றும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

Related posts

பஸ்ஸில் பெண்ணை தாக்கிய பௌத்த பிக்கு! கைது

wpengine

மடு திருத்தலத்தில் சிங்கள தாய் மரணம்

wpengine

அமைச்சரவையில் பல மாற்றம்

wpengine