பிரதான செய்திகள்

சதாம் ஹுஸைனின் நினைவுச் சின்னங்களை பார்வையிட்ட பிரதி அமைச்சர்

கட்டார் நாட்டுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு புகழ்பெற்ற ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் நினைவுச் சின்னங்களை அவர் பார்வையிட்டதோடு, விசேட அதிதிகளுக்கான நினைவுப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.

Related posts

மனிதாபிமானம் அற்றவர்கள் மின்சார சபை ஊழியர்! அமைச்சர் கண்டனம்

wpengine

அரச ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம் வழங்க வேண்டும்

wpengine

மன்னார்,வங்காலையில் கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொதி

wpengine