பிரதான செய்திகள்

மன்னார், பள்ளமடு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவினை திறந்து வைத்த குணசீலன், நியாஸ்

மன்னார்- பள்ளமடுவில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலகப் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த கட்டடத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.நியாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

Related posts

முஸ்லிம்கள் ஹபாயா ஆடைகளை அணிவதனையும் தடை செய்ய வேண்டும்

wpengine

கதிர்காமம் ஏழுமலையில் கெப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து!

Editor

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம்: ஃபிடல் கெஸ்ட்ரோ உணர்ச்சிகர உரை

wpengine