பிரதான செய்திகள்

நல்லாட்சியில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்படலாம்.

சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின் விலை உயர்த்தப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உள்ளக தகவல்களை ஆதாரம் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஷெல் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி வழங்குமாறு ஒரு மாதத்திற்கு முன்னதாக கோரியுள்ளன.

இதன்படி, சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வேதாளம் மீண்டும் முஸ்லிம் சமஸ்டியில்!

wpengine

பிரதேச சபை உறுப்பினர் பேஸ்புக்கின் ஊடாக பாலியல் இலஞ்சம்

wpengine

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

wpengine