பிரதான செய்திகள்

மன்னார்,முசலி முஸ்லிம் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்!

மன்னார், சிலாபத்துறை முஸ்லிம் மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் சொத்துக்கள் மாற்று மத கிருஷ்தவ  மீனவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு கூலித் தொழில் செய்வதற்காக சென்ற ஒருவர் இக்காடக் கும்பல்களால் தாக்கப்பட்டு தற்போது சிலாபத்துறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் ஆரம்ப நிகழ்வாக கடந்த திங்கள் கிழமை அசம்பாவிதம் இடம்பெற்ற போது இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

மேலதிக செய்தியினை எதிர்பாருங்கள்

Related posts

மன்னாரில் 2 தடுப்பூசிகள் ஏற்றியவர்கள் மாத்திரம் திங்கள் கிழமை நடமாட முடியும்.

wpengine

ஜனாதிபதி தற்போது பொம்மை, அதனை ஆட்டுவிற்கும் பொம்மலாட்டகாரன் பசில்

wpengine

காபன் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்த கோத்தாபாய

wpengine