பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் விஷேட கலந்துறையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் நடவடிக்கை மற்றும் பிரச்சார செயற்பாடுகள் குறித்து இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரால் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தாஜூதீனின் கொலை பொறுப்பதிகாரி சிறை

wpengine

கொரோனா தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.

wpengine

அரச சேவை கட்டணம் 15வீத அதிகரிப்பு! மூன்று வருடத்தின் பின்பு

wpengine