பிரதான செய்திகள்

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை வருத்தமளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சட்டமா அதிபரின் ஆட்சேபனை உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

Editor

கண்டியில் ரிசேட்டி வந்த பிரபாகரன்

wpengine

மகிந்தவின் உயிருக்கு பொறுப்பு கூறுவது யார் ?

Maash