பிரதான செய்திகள்

முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கையளித்துள்ளது.


அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இல்லாத குட்டிப் பூனை கொம்பன் யானையான கதை! கற்பனையில் பழி சுமத்துதல் கொடிய ஹறாமாகும்!

wpengine

மன்னாரில் ஆட்டோ விபத்து

wpengine

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க தயார்

wpengine