பிரதான செய்திகள்

தேர்தலை பிற்போடுவதற்கான சிவல் குழுவின் சூழ்ச்சி

தேர்தலை பிற்போடுவதற்காக நீதிமன்றம் சென்ற சில சிவல் குழுவினர் அரசியல் தேவைகளுக்காக அரசியல் காரணங்களுக்காக அதனை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதற்கு அரசியல் கட்சிகள் வெளிப்படையான மறுப்பு தெரிவித்திருந்தாலும், கடந்த காலங்களில் இடம்பெற்றதை போன்று மறைமுகமான சதிச்செயல்கள் இடம்பெற்றிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேர்தலுக்குமுன் வேலைவாய்ப்பு – அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

Maash

பழமையான நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற மன்னார் இளைஞர் கைது!

Editor

அன்சீல், ஹசன் அலி ஹக்கீமுக்கு எதிராக ஒரு போர்க்கொடி!

wpengine