பிரதான செய்திகள்

வெலிமடையில் விபத்து இருவர் காயம்

வெலிமடை பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பௌசர் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் வெலிமடை – வெள்ளவத்தை பகுதியில், வீதியை விட்டு விலகி உமா ஓயாவில் விழுந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில், வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.bowser_acci_01

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வில்பத்து தேசிய பூங்காவிற்கு ஆணைக்குழு வேண்டும் என கோரிக்கை

wpengine

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள்! ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு

wpengine