புதிய முறைப்படி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வட்டார முறைப்படி தெரிவு செய்யப்பட வேண்டிய, விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்கள் இந்த வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை உள்ளடக்கி 79 உள்ளூராட்சி சபைகளுக்கும், வட்டார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய, விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு
–
மாவட்ட வாரியாக, உள்ளூராட்சி சபைகளினது பெயர்களும், அதற்கடுத்து, வட்டாரமுறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அதையடுத்து, விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளது.
1. யாழ்ப்பாண மாவட்டம்யாழ்ப்பாண மாநகர சபை – 27 – 18பருத்தித்துறை நகர சபை – 09 – 06வல்வெட்டித்துறை நகர சபை – 09 – 06சாவகச்சேரி நகர சபை – 11 – 07தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை – 08 – 05நெடுந்தீவு பிரதேச சபை -08 -05வேலணை பிரதேச சபை 12- 08வலி.மேற்கு பிரதேச சபை 15 – 10வலி.வடக்கு பிரதேச சபை – 21- 14வலி.தெற்குமேற்கு பிரதேச சபை – 17 – 11வலி.கிழக்கு பிரதேச சபை 22- 14வலி.தெற்கு பிரதேச சபை – 18 – 12பருத்தித்துறை பிரதேச சபை – 12 -08வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – 19 – 12சாவகச்சேரி பிரதேச சபை – 17 -11நல்லூர் பிரதேச சபை -12 -08காரைநகர் பிரதேச சபை – 06- 042. கிளிநொச்சி மாவட்டம்பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – 08- 05கரைச்சி பிரதேச சபை -21 -14பூநகரி பிரதேச சபை – 11 – 073. மன்னார் மாவட்டம்மன்னார் நகரசபை – 09 – 06மன்னார் பிரதேச சபை -12- 08நானாட்டான் பிரதேச சபை – 10 – 06முசலி பிரதேச சபை -10 – 06மாந்தைமேற்கு பிரதேச சபை -13 – 084. வவுனியா மாவட்டம்வவுனியா நகரசபை – 12 – 08வவுனியா வடக்கு பிரதேச சபை -14 – 09வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை – 16 – 10வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை – 11 – 07வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை – 10 – 065. முல்லைத்தீவு மாவட்டம்மாந்தைகிழக்கு பிரதேச சபை – 08 – 05துணுக்காய் பிரதேச சபை – 08 – 05கரைத்துறைப்பற்று பிரதேச சபை – 13 – 08புதுக்குடியிருப்பு பிரதேச சபை -12 – 086. மட்டக்களப்பு மாவட்டம்மட்டக்களப்பு மாநகரசபை – 20 – 13காத்தான்குடி நகரசபை – 10 -06ஏறாவூர் நகரசபை – 10 – 06கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை – 11 – 07ஏறாவூர்பற்று பிரதேச சபை – 18- 12கோரளைப்பற்று பிரதேச சபை – 14 – 09கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை – 11 – 07மண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச சபை – 12 – 08மண்முனை பிரதேச சபை – 10 – 06மண்முனை மேற்கு பிரதேச சபை – 10- 06மண்முனை தெற்கு மேற்கு பிரதேச சபை – 10- 06போரதீவுப்பற்று பிரதேச சபை – 10 – 067. அம்பாறை மாவட்டம்கல்முனை மாநகரசபை – 24 -16அக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08அம்பாறை நகரசபை – 10 – 06தெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15காரைதீவு பிரதேச சபை – 07 -04தமண பிரதேச சபை – 10 – 06நாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05உகண பிரதேச சபை – 17 – 11மகாஓயா பிரதேச சபை – 16 – 07நாமல்ஓய பிரதேச சபை – 10 -06பதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08சம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08அக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03பொத்துவில் பிரதேச சபை – 12 – 08அட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07ஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07லகுகல பிரதேச சபை – 11 – 07நிந்தவூர் பிரதேச சபை – 08 – 05திருக்கோவில் பிரதேச சபை – 10 – 06இறக்காமம் பிரதேச சபை – 08 – 058. திருகோணமலை மாவட்டம்திருகோணமலை நகரசபை – 14 – 09தம்பலகாமம் பிரதேச சபை – 10 – 06கிண்ணியா பிரதேச சபை – 08 – 05மூதூர் பிரதேச சபை 13 – 08குச்சவெளி பிரதேச சபை – 10 – 06திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை – 12 – 08பதவிசிறீபுர பிரதேச சபை – 10 – 06கோமரங்கடவெல பிரதேச சபை – 10 – 06மொறவெவ பிரதேச சபை – 10 – 06கந்தளாய் பிரதேச சபை – 13 – 08சேருவில பிரதேச சபை – 10 – 06கிண்ணியா பிரதேச சபை – 08 – 05வெருகல் பிரதேச சபை – 08 – 05