பிரதான செய்திகள்

வவுனியா சமுர்த்தி பாதுகாப்பு மன்றத்தினால்! போதை விழிப்புணர்வு

சமுர்த்தி சமூக பாதுகாப்பு மனறத்தின் ஊடாக போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நேற்று வவுனியா ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் இடம்பெற்றது
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையில் இடம் பெற்ற இக்கருத்தரங்கில் வளவாளராக “எடிற்” நிறுவனத்தின் இணைப்பாளர் கலந்துகொண்டார்.

மேலும், இந்த கருத்தரங்களில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு மற்றும் மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி .

Maash

மன்னார் நகர பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் மீது மக்கள் விசனம்

wpengine

பிரிட்டன் நாட்டின் வெளியேற்றம்! இஸ்லாமிய சபை கண்டனம்

wpengine