பிரதான செய்திகள்

மன்னார், சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் ஒருவர் கைது

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை பொலிஸ் நிலைய பிரிவில் பொற்கேணி கிராமத்தை சேர்ந்த சுமார் 32வயது மதிக்கதக்க ஒருவரை சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அறிகையில்;

அதிகமான இளைஞர்கள் பாவிக்கும் “தூள்” வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.எனவும் தெரிவித்தார்.

Related posts

தவிசாளரின் அறிக்கையும் தலைவரின் மௌனமும்

wpengine

இஸ்லாமியர்களுக்கும் மதரசா பாடசாலை உள்ளது.அதனை தடைசெய்ய முடியாது

wpengine

சமுக சேவைப் பணியில் இணைந்து கொள்ள அழைப்பு

wpengine