பிரதான செய்திகள்

அரசியலமைப்பை உருவாக்க முடியாது சபாநாயகர்

மக்களின் விருப்பமின்றி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

பொல்கொல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related posts

அரச ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கிறது.

wpengine

தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும்- ஜனாதிபதி

wpengine

பலரிடம் இலட்சக்கணக்கான பணம் வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றிய நிதி அமைச்சில் தொழில்புரியும் தாரீக்

wpengine