உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வட்ஸ் அப்பில் விளையாடிய விளையாட்டு அதிகாரி

இலங்கை கிரிக்கட் விளையாட்டு துறையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் டுபாயில் வசிக்கும் விளையாட்டு மேம்பாட்டு துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத வகையில் உரையாடியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முனாஷா ஜிலானி என்ற பெண்ணே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
குறித்த நபர் வட்ஸ்எப் குறுந்தகவல் வாயிலாக இவ்வாறு உரையாடியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் உரையாடியதாக தெரிவிக்கப்படும் குறித்த குறுந்தகவல்களை அவர் டுவிட்டரின் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதனை கீழே காணலாம்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் மோசடி; ரஷ்யா மீது விசாரணை செய்ய ஒபாமா உத்தரவு

wpengine

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தாயும் 5 வயது மகனும்.

Maash

வட பகுதி மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்த கோரிக்கை

wpengine