பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

இலஞ்சம் பெற முற்பட்ட கிராம சேவகர் ஒருவரை இலஞ்சம், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு 25,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்னுமோர் வங்குரோத்து பிரச்சாரம் -ஹில்மி விசனம்

wpengine

நேற்றுவரை 25 வேட்பாளர்கள் கைது .

Maash

கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்

wpengine