பிரதான செய்திகள்

3 ஆயிரத்து 626 பேருக்கு ஆசிரியர் நியமனம்

இலங்கையில் 19 கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய டிப்ளோமாதாரிகள் 3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அலரிமாளிகையில் நேற்று  இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது ஆயிரத்து 78 தமிழ் ஆசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் ஹிஸ்புல்லாஹ்.

Maash

”நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை”

Editor

ஹக்கீம் கூறிய குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு எங்கே?

wpengine