பிரதான செய்திகள்

ஆசிரியர் கலாசாலை பயிற்சி! ஆசிரியர்களின் கண்காட்சி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இரண்டு வாரகால கற்பித்தல் பயிற்சியை முடித்த அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரியர்கள் தங்களது ஆக்கத்திறன் வெளிப்பாடாக கைவினைக் கண்காட்சியொன்றை நேற்றுமுன்தினம் (16) திங்கட்கிழமை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் சிறப்பாக நடாத்தினர்.

இதில் பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைஸல், கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்களான பைஸால், அன்ஸார் மௌலானா, மஹ்றூப் மற்றும் விசேட அதிதியாக பிரதி அதிபர் றிப்கா அன்ஸார் மற்றும் உதவி அதிபர் நுஸ்ரத் போன்றோர் கலந்து கொண்ருப்பதைப் படங்களில் காணலாம்.

Related posts

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன மீனவர் சடலமாக..!

Maash

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

wpengine

மோடி உலக பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில்

wpengine