தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் முடக்கம்! மீண்டும் பழைய நிலை

இலங்கை உள்ளிட்ட பலநாடுகளில் நேற்று கடந்த சில மணி நேரங்களாக பேஸ்புக் வலைத்தளம் முடங்கியிருந்த நிலையில் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

எனினும் , கணணிகளில் பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் முடங்கியதன் காரணமாக பேஸ்புக்கில் எவ்வித தகவல்களையும் பகிரவோ அல்லது பதிவிடவோ முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளுராட்சி தேர்தல் திருத்தம்! கரு கையொப்பம்

wpengine

பொத்துவில் பிரதேசத்தில் பெற்றோர்கள் மேற்கொள்ளும் தொடர் போராட்டம்

wpengine

இன்று காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி தல்பீர் சிங்

wpengine