உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

அமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு ஆயுத பரவல் உடன்படிக்கையை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகின்ற ஈரான் இராணுவத்தை தீவிரவாதிகள் என அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பதில் கொடுக்கும் வகையில் அமெரிக்க படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இணையாக அறிவிப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

இறக்காமம் முகைதீன் கிராமத்திற்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் வைபவம்

wpengine

சந்தர்ப்பத்தை கையாளும் சமரச சாதுரியம்

wpengine

வவுனியா,தாண்டிக்குளம் பகுதியில் பதற்ற நிலை

wpengine