பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகம் முற்றுகை! போக்குவரத்து பாதிப்பு

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார் பீயர் பகுதியில் வாழும் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து மன்னார் நகர பிரதேச செயலகத்தை இன்று காலை 11மணிக்கு முற்றுகையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தலைமன்னார் பீயர் பகுதியில் பல வருடகாலமாக வசித்துவரும் மக்களுக்கு இதுவரைக்கும் வீடு கிடைக்கவில்லை என்ற “கொசத்துடனும் தமிழ் மக்களை புறக்கணிக்காதே! புறக்கணிக்காதே! என்ற கொசங்களுடன் பலர் கோரிக்கையினை முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

சம்பிக்க ரணவக்கவின் வாயாலேயே உண்மை வெளிப்பட்டது!

wpengine

அமைச்சர் ரிஷாதுக்கு வில்பத்து ஒரு தூக்கு மேடை

wpengine

10வயது ஷாக்கிர் ரஹ்மான் மீது ஆசிரியர் தாக்குதல்! மாணவன் வைத்தியசாலையில்

wpengine