பிரதான செய்திகள்

வெள்ளப்பெருக்கு கொடுப்பனவு மேலும் மூன்று மாதம்

கடந்த மே மாதத்தில் நாட்டின் சில மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட  7500 ரூபாய் மாதாந்த வீட்டு வாடகை கொடுப்பனவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

கொழும்புல் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வௌியிடும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்திருந்தார்.

Related posts

வடமாகாண அமைச்சர் விசாரணை இன்று

wpengine

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கட்டார் நிகழ்வு இடமாற்றம்

wpengine