பிரதான செய்திகள்

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை கண்டித்து புத்தளம், தில்லையடியில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

புத்தளம், தில்லையடி சமூக சிறகுகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

Related posts

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு மரண தண்டனை.

Maash

அப்துல் கலாம் பெயரைப் பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்குத் தடை!

wpengine

காலி முகத்திடல் போராட்ட வீரர்கள் கஞ்சா செடி,போதை மாத்திரை பாவனை

wpengine