பிரதான செய்திகள்இதுவரைக்கும் அஸ்வர் மரணிக்கவில்லை என்.எம்.அமீன் by wpengineAugust 29, 20170133 Share0 முன்னாள் அமைச்சர் அஸ்வரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதாக உள்ளதாகவும் முஸ்லிம் மீடியோ போரத்தின் தலைவர் அமீன் சற்றுமுன்பு எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். இந்நிலையில் சில வட்ஸப் குரூப்களில் அவர் குறித்து போலி தகவல் பரப்பப்பட்டு வருகிறது