பிரதான செய்திகள்

நாளை அமைச்சரவை கூட்டம்! கண்டியில்

இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால கண்டி எசல பெரஹரா நிறைவு வைபவத்தில் கலந்து கொள்வதால் அமைச்சரவைக் கூட்டத்தை நாளை மாலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

தேர்தலை பிற்போடுவதற்கான சிவல் குழுவின் சூழ்ச்சி

wpengine

உயிர்த்த ஞாயிறு கொலையாளிகள் உடன் வெளிப்படுத்து – நீதி கோரி ஆர்ப்பாட்டம்.

Maash

டொல்பின் மீது காதல் கொண்டு! ஆறு மாதம் உறவில் ஈடுபட்ட நபர்

wpengine