பிரதான செய்திகள்

அரிசி,கோதுமை வரி குறைப்பு

அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இறக்கமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்ட 5 ரூபாய் வரி, 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்ட 9 ரூபாய் வரி, 6 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே! பொருத்தமானது பிரதமரிடம் கோரிக்கை

wpengine

அமீர் அலி அரச காணி விவகாரம்! பதில் சொல்லுவாரா?

wpengine

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை சுட முயற்சித்த சார்ஜன்ட்!

Editor